Friday, February 1, 2013

கணினி பற்றிய புதிய தகவல்களை பெற இங்கே சொடுக்கவும்

http://rasoolibnugoya.blogspot.in/

வெற்றியின் முதல் படி


 
வென்றபின்
கை குலுக்கும்
பல ஐந்து விரல்களின்
ரேகைகளை விட
ஆழமாக பதிகிறது
வெல்லும் முன்
நமக்காக உயர்ந்த
ஒற்றை
கட்டை விரலின் ரேகை...

விநாயகர் துதி

 
 
 
 
பாலும் தெளிதேணும் பாகும் பருப்பும்
இவை நாண்கும் கலந்து உணக்கு
நாண் தருவேன் கோலஞ்செய் துங்கக்கரி
முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.